சனி, 31 மே, 2008

கடி ஜோக்

நபர் 1: உன் தலையிலே கொம்பு இருக்கா?


நபர் 2: இல்லை


நபர் 1: திரும்பவும் பார்


நபர் 2: இல்லையே


நபர் 1: இல்லை?


நபர் 2: இல்லை


நபர் 1: நிஜமா?


நபர் 2: இல்லை.


நபர் 1: சரி விடு. குரங்கிற்குக் கொம்பு இருக்குமா என்ன?

வியாழன், 22 மே, 2008

சர்தார்ஜி ஜோக்

சர்தார் விமான நிலையத்தின் தகவல் அறைக்குத் தொலைபேசியில் பேசுகிறார்

சர்தார்: மும்பையிலிருந்து லண்டன் செல்லுவதற்கு எவ்வளவு மணிநேரம் ஆகும்.


வரவேற்பாளர்:
ஒரு செகன்ட் சார்


சர்தார்:
என்ன ஒரு வேகம் என்று சொல்லி தொலைபேசியை வைத்துவிட்டார்