கடி ஜோக் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடி ஜோக் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 31 மே, 2008

கடி ஜோக்

நபர் 1: உன் தலையிலே கொம்பு இருக்கா?


நபர் 2: இல்லை


நபர் 1: திரும்பவும் பார்


நபர் 2: இல்லையே


நபர் 1: இல்லை?


நபர் 2: இல்லை


நபர் 1: நிஜமா?


நபர் 2: இல்லை.


நபர் 1: சரி விடு. குரங்கிற்குக் கொம்பு இருக்குமா என்ன?

சனி, 1 மார்ச், 2008

கடி

90 தடவை பாவம் செய்தால் 45 தடவை மாட்டிப்பாங்க




என்ன?






புரியலையா?????





Sin 90 = cot 45





இது எப்படி?